×

புதுச்சேரியில் விஷச் சாராயம் எதுவும் விற்கப்படவில்லை: அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கள்ளச்சாராயம், விஷச் சாராயம் எதுவும் விற்கப்படவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். விஷச் சாராய வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

The post புதுச்சேரியில் விஷச் சாராயம் எதுவும் விற்கப்படவில்லை: அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Minister ,Namachirayam ,Namachivayam ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...