×

சீனாவில் இருந்து 39 பேருடன் வந்த மீன்பிடிக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்து..!!

பெய்ஜிங்: சீனாவில் இருந்து 39 பேருடன் வந்த மீன்பிடிக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த 39 பேரும் கடலில் மூழ்கி மயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

The post சீனாவில் இருந்து 39 பேருடன் வந்த மீன்பிடிக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : China ,Indian Ocean ,Beijing ,
× RELATED உலக சவால்களை எதிர்கொள்ள ஜி 20...