சென்னை: சென்னையில் வாட்ஸ்-அப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.
The post வாட்ஸ்-அப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி தொடக்கம்..!! appeared first on Dinakaran.