சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
The post ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.