×

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு..!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கங்குலிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை இசட் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தியது மேற்குவங்க அரசு.

The post இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Saurav Kanguli ,Indian cricket team ,Z-Division ,Delhi ,Sowrav Kanguli ,Ganguli ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய...