×

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணைநிலை ஆளுநர் இடங்களில் சிபிஐ சோதனை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. சத்யபால் மாலிக்கின் முன்னாள் ஊடக தொடர்பாளர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணைநிலை ஆளுநர் இடங்களில் சிபிஐ சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Governor ,Jammu and Kashmir ,Kashmir ,Former ,Jammu- ,Satyapal Malik ,Satyabal Mallicin ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!