×

சேலம் அருகே சொத்து தகராறில் கூலித்தொழிலாளி கொலை..!!

சேலம்: சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அருகே செங்கல் அணை பகுதியில் சொத்துதகராறில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கூலி தொழிலாளி ராஜகணபதி கொலை செய்யப்பட்டார்.

The post சேலம் அருகே சொத்து தகராறில் கூலித்தொழிலாளி கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Mentor ,Salem Salem ,Ponnemapet ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே ரூ.300 கோடி மோசடி செய்த புகாரில் பாஜக பிரமுகர் மீண்டும் கைது..!!