×

விஷச் சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு விஷச் சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் பிடிபட்டுள்ளார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் விஜயகுமாரை பிடித்து சித்தாமூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷச் சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chengalbatu ,Vijayakumar ,brinkalbatu ,Chengalputtu ,South District ,Bajaka ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...