×

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் , பூத் கமிட்டிகள் குறித்து விவாதிக்கலாம் தகவல் வெளியாகிறது . அதே சமயம் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஒன்றிணைந்துள்ள இந்த அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vice President ,Edabadi Palanisamy ,Governing District Secretaries Meeting ,
× RELATED திருவான்மியூரில் போதையில் தகராறு;...