×

நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

நெல்லை, மே 17: நாடார் மகா–ஜன சங்–கத்–திற்கு தேர்–தல் நடத்–தப்–பட்டு மாநி–லம் முழு–வ–தும் நிர்–வா–கி–கள் தேர்ந்–தெ–டுக்–கப்–பட்–ட–னர். கரிக்–கோல்–ராஜ் நாடார் தலை–மை–யி–லான அணி–யி–னர் வெற்றி பெற்–ற–தை–ய–டுத்து அவர் பொதுச் செய–லா–ள–ராக பொறுப்–பேற்–றார். இதை–ய–டுத்து நெல்லை மாவட்ட நிர்–வா–கி–கள் பத–வி–யேற்பு விழா பொதுச் செய–லா–ள–ரான கரிக்–கோல்–ராஜ் நாடார் தலை–மை–யில் நடந்–தது. இதில் மாந–கர தலை–வ–ராக பல் முகம் தாடை சீர–மைப்பு நிபு–ணர் டாக்–டர் சார்–லஸ் பிரேம்–கு–மார், மாந–கர செய–லா–ள–ராக எஸ். மகா–லிங்–கம் நாடார், மாந–கர பொரு–ளா–ள–ராக எஸ்.செல்–வ–ராஜ் நாடார் பொறுப்–பேற்–றுக் கொண்–ட–னர்.
டாக்–டர் பிரே–மச்–சந்–தி–ரன் நாடார், மாவட்–டச் செய–லா–ளர் தங்–க–ராஜ் நாடார் முன்–னி–லை–யில் நடந்த நிகழ்ச்–சி–யில் மாந–கர தலை–வர் டாக்–டர் சார்–லஸ் பிரேம்–கு–மார் பேசு–கை–யில் ‘‘சமு–தாய மாண–வர்–கள் மருத்–து–வத்–து–றை–யில் சாதனை புரிய நீட் தேர்–வுக்–கான பயிற்சி, குரூப் I தேர்–வு–களுக்–கான பயிற்சி மையம், தொழில் தொடங்க வழி–காட்–டும் கருத்–த–ரங்–கம் நடத்–தப்–ப–டும். மருத்–து–வர் அணி, வழக்–க–றி–ஞர் அணி ஆரம்–பிக்க நட–வ–டிக்கை எடுக்–கப்–ப–டும்–’’ என்–றார்.

இதில் வியா–பா–ரி–கள் சங்க மாவட்–டத் தலை–வர் செல்–வ–ராஜ் நாடார், மயோ–பதி ராம–சாமி, பிபி–என் ராம–லிங்–கம், தன–சீ–லன், ஜவ–ஹர், பாக்–கி–ய–ராஜ், விவே–கா–னந்–தன் வாழ்த்–திப் பேசி–னர். இதைத்–தொ–டர்ந்து கரிக்–கோல் ராஜ் நாடார் பேசு–கை–யில் ‘‘சமு–தாய மக்–க–ளின் முன்–னேற்–றத்–திற்–காக கல்வி, மருத்–து–வம், சட்ட உதவி, போட்–டித் தேர்–வு–கள், தொழில் முன்–னேற்–றம் மற்–றும் பாது–காப்பு என அனைத்து வகை–யி–லும் சங்–கம் உறு–து–ணை–யாக நிற்–கும்–’’ என்–றார். இதில் அந்–தோனி ஜெய பாண்–டி–யன் நாடார், தன–சே–கர பாண்–டி–யன் நாடார், மனோ–கர், கணே–சன் நாடார், ராஜ–துரை கிரு–பா–க–ரன், ஜோசப் ராஜ், மரக்–கடை சேவி–யர், ஆஞ்–சிஸ், ஜான்–சன், பசு–பதி, தாள–சே–க–ரன் நாடார், ராமை–யன்–பட்டி ராகுல், ஆல்–வின் உள்–ளிட்ட திர–ளா–னோர் பங்–கேற்–ற–னர்.

The post நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Nadar Mahajana ,Paddy ,Nadar Maha—Jana ,Kharik-Kol ,Raj ,Nadar ,Nadar Mahajana Union ,
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...