×

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Tamil Nadu ,Chennai ,Nagai District ,Ruler ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...