×

ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது: சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு உளள்து. ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது. அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் நமக்குள் தனித்தனியாக உள்ளது. கலாசார அடிப்படையில் நமக்குள் ஒற்றுமை உள்ளது. சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

The post ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது: சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி appeared first on Dinakaran.

Tags : Rajbhavan ,Governor Ravi ,Sikkim ,State ,Chennai ,Sikkim State ,
× RELATED ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக...