×

டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சந்தித்தார். கர்நாடகாவில் யார் முதலமைச்சர் என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இந்த சந்திப்பு ஏற்பட்டுள்ளது.

The post டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka State Congress ,D.C. ,K.K. Sivamar ,Delhi ,Congress ,National Leader ,Malligarjuna Karke ,President D.C. K.K. Sivamar ,Karnataka ,
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...