×

பல்லடம் அருகே ஓடும்பேருந்தில் அடையாளம் தெரியாத நபர் தந்த ஜூஸை குடித்த 2குழந்தைகள் மயக்கம்

திருப்பூர்:பல்லடம் அருகே ஓடும்பேருந்தில் அடையாளம் தெரியாத நபர் தந்த ஜூஸை குடித்த 2குழந்தைகள் மயக்கம் அடைந்தனர். ரேஷ்மா என்பவரது குழந்தைகள் சர்வேஷ் 8, மித்ரன் 7 சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மயக்கமடையச் செய்து பணத்தை திருட அடையாளம் தெரியாத நபர் ஜூஸ் தந்தாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பல்லடம் அருகே ஓடும்பேருந்தில் அடையாளம் தெரியாத நபர் தந்த ஜூஸை குடித்த 2குழந்தைகள் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tiruppur ,reshma ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...