
டெல்லி: யூடியூப் வீடியோக்களை லைக் செய்தால் போதும் பணம் கிடைக்கும் என வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தியை நம்பி, குருகிராமைச் சேர்ந்த மென்பொறியாளர் ₹.42 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார். முதலில் சிறிய தொகையை மோசடி கும்பல் கொடுத்ததால், அதிக பணத்தை அவர்களுக்கு அனுப்பி, இறுதியில் மொத்தத்தையும் இழந்துள்ளார்.
The post யூடியூப் வீடியோக்களை லைக் செய்தால் பணம் கிடைக்கும் என்ற குறுஞ்செய்தியை நம்பி, ₹42 லட்சம் வரை பறிகொடுத்த மென்பொறியாளர்! appeared first on Dinakaran.