×

பள்ளிக்கல்வித்துறையில் ஆணையருக்கு பதில் இயக்குநர் பதவியை உருவாக்க வேண்டும் என ராமதாஸ் தகவல்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் ஆணையருக்கு பதில் இயக்குநர் பதவியை உருவாக்க வேண்டும் என ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் 2ஆண்டில் நடந்த குழப்பங்களுக்கு ஆணையரிடம் அதிகாரம் இருந்ததே காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் முழு நேர தலைவரை நியமிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post பள்ளிக்கல்வித்துறையில் ஆணையருக்கு பதில் இயக்குநர் பதவியை உருவாக்க வேண்டும் என ராமதாஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,School School Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...