×

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சிக்னலில் நின்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது, தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபதியில் காயம் அடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

The post சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Krombattu Government Hospital ,Chennai ,Chrompet Government Hospital ,South Kashi ,Chrompet ,Government Hospital ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...