×

நியூசிலாந்து விடுதியில் தீ : 10 பேர் பலி

வெல்லிங்டன் : நியூசிலாந்து நாட்டின் மத்திய வெலிங்டன் நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விடுதியில் 90க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

The post நியூசிலாந்து விடுதியில் தீ : 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,WELLINGTON ,
× RELATED நியூசிலாந்தில் நிலநடுக்கம்