×

சென்னையில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!!

சென்னை : சென்னையில் லைகா நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திநகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

The post சென்னையில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Laika ,Chennai ,Dinagar ,Adyar ,Karapakkam ,Dinakaran ,
× RELATED வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள்...