×

தி.நகரில் ஆகாய நடை மேம்பாலம் : முதல்வர் மு .க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை : தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தால் திநகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்திற்கு விரைவாக வரலாம்.இந்த மேம்பாலத்தை முதல்வர் மு .க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

The post தி.நகரில் ஆகாய நடை மேம்பாலம் : முதல்வர் மு .க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : CM ,G.K. Stalin ,Chennai ,. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு...