×

ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா உத்தரவு

சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக உள்ள எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக செங்கல்பட்டு மாவட்ட (பொறுப்பு) எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. என். மோகன்ராஜ், கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.(பொறுப்பு) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : GI ,Chief Secretary of the Interior ,B. Amudah ,Chief Secretary of the Interior, ,Kanchipuram ,YaGa ,B. Amuda ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும்...