×

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வசந்த உற்சவ விழா மே 24ம் தேதி தொடங்குகிறது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வசந்த உற்சவ விழா மே 24ம் தேதி தொடங்குகிறது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 24ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என்று மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பங்குனி மாதத்தின் துவக்கத்தில் நடத்தப்படும் இந்த விழா சித்திரை திருவிழாவின் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் வசந்த உற்சவ விழா மே 24ம் தேதி தொடங்குகிறது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatsiyamman Temple Spring Enthusiasm Festival ,Temple Administration ,Madurai: ,Madurai Meenatsiyamman Temple Spring Inspiration Ceremony ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...