×

கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Stalin ,Chennai ,CM B.C. ,G.K. Stalin ,
× RELATED மனித உயிரிழப்பு, பொதுச்சொத்து...