×

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும். கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Revenue Minister ,K.K. K. ,Tamil Nadu ,K.K. ,S.S. ,R.R. Ramachandran ,Chennai ,K.K. S.S. S.S. ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு