×

தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னை 105 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் வேலூர் 108 டிகிரி ஃபாரன்ஹீட் , கரூர் பரமத்தி 105, ஈரோடு 104, மதுரை விமான நிலையம், திருச்சி 103, கடலூர், புதுசேரியில் தலா 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Meteorological Research Centre ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில்...