×

அயர்லாந்துடன் 3 வது ஒன்டே: வங்கதேசம் த்ரில் வெற்றி

செம்ஸ்போர்ட்: வங்கதேசம் -அயர்லாந்து இடையே 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 48.5 ஓவரில் 274 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் தமிம் இக்பால் 69 ரன் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களே எடுத்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 4 விக்கெட் எடுத்த முஸ்தாபிசுர் ரஹ்மான்ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல்போட்டி மழையால் ரத்தான நிலையில் 2வது போட்டியிலும் வென்றிருந்த வங்கதேசம் 2-0 என தொடரை கைப்பற்றியது.

The post அயர்லாந்துடன் 3 வது ஒன்டே: வங்கதேசம் த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : 3rd Oneday ,Ireland ,Bangladesh ,Semsport ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…