×

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் சம்மன்

சண்டிகர்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பி.எப்.ஐ.- பஜ்ரங் தள் அமைப்புகளை ஒப்பிட்டு கூறியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு மல்லிகார்ஜுன கார்கே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Punjab State Sanghur Court ,Congress ,Malligarjune Karke ,Chandigarh ,Malligarjun Karke ,Karnataka Congress ,Punjab State Sangrur Court ,Samman ,President ,Mallikarjune Karke ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...