×

கொள்ளிடம் ஆற்றில் 2ம் நாளாக மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது!!

திருச்சி: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று அதிகாலையில் குளிக்கச் சென்ற வேத பாடசாலை மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி 2வது நாளாக தொடர்கிறது.

The post கொள்ளிடம் ஆற்றில் 2ம் நாளாக மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது!! appeared first on Dinakaran.

Tags : Sriangam Koditam river ,Kuti River ,
× RELATED கொள்ளிடம் ஆற்றங்கரையில் கருவேல...