×

திருலோக்கி கிராமத்தில் தீமிதி விழா

 

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் தாலுகா திருலோக்கி கிராமத்தில் உள்ள அய்யனார், மகா மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்துஊர்வலமாக வந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

The post திருலோக்கி கிராமத்தில் தீமிதி விழா appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Tiruloki village ,Thiruvidaimarudur ,Thiruvidaimarudur taluk ,Thiruloki village Ayyanar ,Maha ,Mariamman temple ,Dimiti ,Thiruloki ,Dimiti festival ,
× RELATED நாச்சியார்கோவில் ரேஷன் கடையில் திருவிடைமருதூர் எம்எல்ஏ திடீர் ஆய்வு