×

ஊட்டி, கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிகளவில் வெயில் பதிவு: சுற்றுலாப்பயணிகள் தவிப்பு

திண்டுக்கல்: கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிகளவில் வெயில் பதிவாகியுள்ளது. ஊட்டியில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கொடைக்கானலில் வழக்கத்தை விட 6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.

The post ஊட்டி, கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிகளவில் வெயில் பதிவு: சுற்றுலாப்பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Feedi ,Kodaikanal ,Dinditukal ,Odhikanal ,Godaikanal ,Feeder ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் அனுமதியின்றி வாடகைக்கு விட்ட 2 டூவீலர்கள் பறிமுதல்