×

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 185 கனஅடியாக குறைந்தது

சென்னை: தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 209 கனஅடியில் இருந்து 185 கனஅடியாக குறைந்துள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் 2,450 கன அடியாக உள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 185 கனஅடியாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Krishna River ,Tamil Nadu ,CHENNAI ,Andhra Khandaleru Dam ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...