
- பஜவராஜ் பொம்மை
- பெங்களூரு
- பாசவராஜ் பொம்மை
- முதல்வர்
- கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்கள்
- கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள்
- பாசவராஜ் பொல்
- தின மலர்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியதையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் தாவர் சந்த் கெல்லாட்டிடம் பசவராஜ் பொம்மை ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
The post முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை! appeared first on Dinakaran.