×

அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல்

டெல்லி: தென்கிழக்கு வங்கதேசம் – வடக்கு மியான்மர் இடையே மோக்கா புயல் அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 -190 கி.மீ வேகத்திலும், இடையிடையே 210 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

The post அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல் appeared first on Dinakaran.

Tags : Moka Storm ,Delhi ,Moka ,southeastern Bangladesh ,northern Myanmar ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...