×

கர்நாடக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி: உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்

டெல்லி: பல ஆண்டுகளாக பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த கர்நாடக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க, கர்நாடக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post கர்நாடக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி: உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Home Minister ,Amitsha Twitt ,Delhi ,Bajagu ,Amitsha Twit ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...