×

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக உள்ள உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக உள்ள உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Udayachandran ,Principal Secretary ,Tamil Nadu Government ,Chennai ,Muruganandam ,Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...