×

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம்-மதவாதம்-மக்களை சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை கர்நாடக மக்கள் வீழ்த்தினர். கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Congress Party ,Karnataka Assembly Elections ,Chennai ,Dinakaran ,
× RELATED திருட்டுத்தனமாக டெல்லி போறாங்க…...