×

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை இடங்களை வென்றது காங்கிரஸ்..!!

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் வென்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி, மேலும் 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகள் ஆதரவு தேவையின்றி காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கிறது.

The post கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை இடங்களை வென்றது காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka assembly elections ,BENGALURU ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள்...