×

கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1,22,392 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!!

பெங்களூரு: கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1,22,392 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். டி.கே.சிவகுமார் 1,43,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் 19,753 வாக்குகள் மட்டுமே பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மதச்சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர் நாகராஜு 20,631 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

The post கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1,22,392 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : State Congress ,President ,DK Shivakumar ,Kanakapura ,Bengaluru ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...