×

கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். கர்நாடகா மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகா தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்தார்.

The post கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka elections ,Rahaul Gandhi ,Delhi ,Congress ,Karnataka ,elections ,
× RELATED சிவப்பு சீருடை, தலையில் சூட்கேஸ்…...