×

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி..!!

பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி – தார்வாட் மத்தி தொகுதியில் தோல்வி அடைந்தார். பாஜக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டர் விலகினார்.

The post பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி..!! appeared first on Dinakaran.

Tags : Former Chief Minister ,Jagadish Shettar ,BJP ,Congress ,Bengaluru ,Jagadish Shetter ,Hubli-Dharwad Madhi ,Former ,Chief Minister ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால்...