×

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கியது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கார்..!!

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்ற கார் சிக்கியது. சாலையில் திரண்டு காங்கிரசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கார் நிறுத்தப்பட்டது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு காங்கிரசார் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

The post பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கியது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கார்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Bassavaraj ,congress ,Bangalore ,CM ,Dinakaran ,
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு