×

கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் குழு முதலமைச்சரை முடிவு செய்ய கர்நாடகா விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் நாளை நடைபெற உள்ளது அதில் கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவின் பெயரை டி.கே.சிவக்குமாரே முன்மொழிவார் என்றும் தகவல்

The post கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Sitaramaiah ,Chief Minister of ,Karnataka ,Chief Minister ,Congress' Group of Congressmen ,Congress M. l. PA ,Bangalore ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...