×

கர்நாடக தேர்தல் வெற்றி: சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: கர்நாடக தேர்தல் வெற்றிபெற்றதை அடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.

The post கர்நாடக தேர்தல் வெற்றி: சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Election ,Sonia Gandhi ,Rahul Gandhi ,Chief Minister ,MC G.K. ,stalin ,Chennai ,Mukherr ,Karnataka ,G.K. Stalin ,Malligarjune Karke ,B.C. G.K. ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...