×

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: ஹிரெகெரூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி..!!

பெங்களுரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஹிரெகெரூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி அடைந்துள்ளார். தேர்தல் தோல்வியால் கர்நாடகத்தில் ஆட்சியை பாஜக பறிகொடுக்கிறது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகம் மட்டுமே.

The post கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: ஹிரெகெரூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Elections ,BJP ,Minister ,PC ,Patil ,Hirekerur Constituency ,Bengaluru ,BC Patil ,Hiregerur ,Karnataka ,Karnataka assembly election ,Hirekerur ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...