×

கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி..!!

பெங்களூரு: கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 63,475 வாக்குகளைப் பெற்று டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றார். இதுவரை 52 தொகுதிகளில் வெற்றி நிலவரம் வெளியான நிலையில் 33-ல் காங்கிரஸ் வாகை சூட்டியுள்ளது.

The post கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,TK Shivakumar ,Kanakapura ,Bengaluru ,
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு