×

கனகபுரா தொகுதியில் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் முன்னிலை..!!

பெங்களூரு: கனகபுரா தொகுதியில் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் அசோக் 8,530 வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் டி.கே.சிவக்குமாருக்கு 50,484 வாக்குகள் கிடைத்துள்ளன.

The post கனகபுரா தொகுதியில் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : TK Sivakumar ,Kanakapura ,Bengaluru ,TK Shivakumar ,Minister ,Ashok ,BJP ,DK Shivakumar ,
× RELATED கர்நாடக மாஜி பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரசில் இணைந்தனர்