×

கர்நாடக அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான ஸ்ரீராமுலு பெல்லாரி புறநகர் தொகுதியில் தோல்வி..!!

பெங்களூரு: கர்நாடக அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான ஸ்ரீராமுலு பெல்லாரி புறநகர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பறிகொடுக்கிறது. தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சி இல்லை.

The post கர்நாடக அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான ஸ்ரீராமுலு பெல்லாரி புறநகர் தொகுதியில் தோல்வி..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Sriramulu ,Bellary Suburban ,Bengaluru ,Bellary suburb ,Karnataka Assembly Elections ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி...