- கோலார் தங்கவயல் ஊராட்சி
- காங்கிரஸ்
- பெங்களூரு
- ரூபகலா
- கோலார் தஞ்சவயல் சட்டமன்றத் தொகுதி
- தமிழர்கள்
- கோலார் தங்கவயல்
- தின மலர்
பெங்களூரு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்கவயல் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். கிட்டூர் கர்நாடக மண்டலத்தில் அமைச்சர்கள் கோவிந்த் கர்ஜு, முருகேஷ் நிரானி, சி.சி.பாட்டீல், சங்கர் பாட்டீல் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
The post கோலார் தங்கவயல் தொகுதி: 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை..!! appeared first on Dinakaran.