×

கர்நாடகாவின் சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.ரகுமூர்த்தி வெற்றிபெற்றதாக அறிவிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகாவின் சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.ரகுமூர்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலை வகித்து வருகிறார். கர்நாடக தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 7% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி காங்கிரஸ் 43.2%, பாஜக 36% மஜத 13% வாக்குகள் பெற்றுள்ளன.

The post கர்நாடகாவின் சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.ரகுமூர்த்தி வெற்றிபெற்றதாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,Sallageri ,D.C. ,Rakumurthi ,Bengaluru ,Karnataka Assembly ,Karnataka, D.C. ,
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி