×

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: காலை 10:30 மணி நிலவரம்; காங்கிரஸ் – 115, பாஜக – 74, மஜத – 29 தொகுதிகளில் முன்னிலை..!!

பெங்களூரு: பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 114 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: காலை 10:30 மணி நிலவரம்; காங்கிரஸ் – 115, பாஜக – 74, மஜத – 29 தொகுதிகளில் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Elections ,Congress—115 ,Bajaga—74 ,Majhta ,Bengaluru ,Congress ,Majheta ,
× RELATED பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த...